அதில் ஒன்று தான் ஆட்டு மண்ணீரல். இந்த ஆட்டு மண்ணீரல் 'சுவரொட்டி' என்றும் அழைக்கப்படுகிறது.
சுவரொட்டி என்று ஆட்டு மண்ணீரல் அழைக்கப்பட காரணம், அது பச்சையாக இருக்கும் போது சுவற்றில் ஒட்டிக் கொள்ளும் தன்மை கொண்டது. இதனால் தான் இது சுவரொட்டி என்று அழைக்கப்படுகிறது. இந்த ஆட்டு மண்ணீரலில் ஏராளமான அத்தியாவசிய சத்துக்கள் உள்ளன.
READ MORE CLICK HERE