அரசுப்
பள்ளிகளில் எண்ணும் எழுத்தும் திட்டத்தின் கள ஆய்வுப் பணிகள் செப்டம்பர் 1
முதல் 15 - ம் தேதி வரை நடத்தப்பட உள்ளது . தமிழகத்தில் கரோனா பரவல்
காலத்தில் பள்ளி மாணவர்களிடம் ஏற்பட்ட கற்றல் இடைவெளியை குறைக்க 1 முதல் 3 -
ம் வகுப்புகளுக்கு எண்ணும் , எழுத்தும் திட்டம் கடந்த ஆண்டு அமல்
படுத்தப்பட்டது.
Read More Click here