வாடிக்கையாளர்களின் தேவைகளை பொருத்து பல்வேறு விதமான திட்டங்களை அறிமுகப்படுத்துவதில் லைஃப் இன்சூரன்ஸ் கார்ப்ப ரேஷன் ஆஃப் இந்தியாவை (The Life Insurance Corporation of India - LIC) அடித்துக் கொள்ள முடியாது.
அப்படி லைஃப் இன்சூரன்ஸ் கார்ப்பரேஷன் ஆஃப் இந்தியா அறிமுகப்படுத்திய
திட்டங்களில் ஒன்று LIC ஆதார் ஷிலா பாலிசி (LIC Aadhar Shila policy). இது
குறிப்பிடத்தக்க வருமானம் பெறக்கூடிய நபர்களுக்காக வடிவமைக்கப்பட்ட ஒரு
திட்டமாகும். இந்த திட்டம் பிரத்தியேகமாக பெண்களுக்கான பொருளாதார தேர்வுகளை
பெறுவதற்கு உதவியாக இருக்கும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது.
READ MORE CLICK HERE