7ஆவது ஊதியக்
குழுவின் கீழ் சம்பளம் பெறும் ஊழியர்களுக்கான விடுப்பு பயணச் சலுகை
விதிகளில் மத்திய அரசு சில மாற்றங்களை கொண்டு வந்துள்ளது.
இது தொடர்பாக பணியாளர் மற்றும் பயிற்சித் துறை (DoPT) சமீபத்தில் ஒரு
முக்கிய விளக்கத்தை அளித்துள்ளது. விடுப்பு பயணச் சலுகை எனப்படும் LTC
(Leave Travel Concession) தொடர்பான புதிய விதிகள் மத்திய அரசு
ஊழியர்களுக்கு உண்மையில் மகிழ்ச்சி தரக் கூடிய ஒன்று தான். LTC இன் கீழ்
ரயில் பயணம் மற்றும் விமான டிக்கெட் முன்பதிவு செய்யும் போது சில சலுகைகள்
அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த புதிய LTC விதிகள் 7வது ஊதியக்குழுவின் கீழ்
சம்பளம் பெறும் மத்திய அரசு ஊழியர்களுக்கு பொருந்தும்.
READ MORE CLICK HERE