இந்த ஆண்டின் திருக்கணிதப்படி ஜனவரி 17ஆம் தேதி கும்ப ராசிக்கு சென்ற சனிபகவான், 2025ஆம் ஆண்டு வரை இதே ராசியில் தான் பயணிப்பார்.
அதன்பின் 2025ஆம் ஆண்டின் மார்ச் 29ஆம் தேதி அடுத்த ராசியில் பிரவேசிப்பார். எனவே, தற்போது எந்த ராசிக்காரர்ககளுக்கு நற்பலன்கள் என்பதை பற்றி இந்த பகுதியில் தெரிந்து கொள்ளலாம்...
சனி பகவான் ஜோதிடத்தில் மிக முக்கியமான கிரகம், ஜோதிடத்தில் சனிக்கு அதிக முக்கியத்துவம் உள்ளது. தற்போது கும்ப ராசியில் சனி 30 ஆண்டுகளுக்குப் பிறகு பிற்போக்கு நிலையில் உள்ளது. சனி பகவான் 2025 வரை இந்த ராசியில் இருப்பார். 30 ஆண்டுகளுக்குப் பிறகு ஜனவரி 17 அன்று சனி தனது முக்கிய திரிகோண ராசியான கும்பத்தில் நுழைந்தார். Read More Click Here