கரூரைச் சேர்ந்த பிளஸ் 2 மாணவர் ஒருவர் 1,000 ரூபாயில் செயற்கைகோள் கண்டுபிடித்து அசத்தியுள்ளார்.
கரூர் மாவட்டத்தைச் சேர்ந்த பிளஸ் 2 மாணவர் ஜெயபிரகாஷ் மிகச்சிறிய அளவில் செயற்கைகோள் ஒன்றை உருவாக்கியுள்ளார்.
இன்னர் ஆர்பிட்டல் செயற்கைக்கோள் என்ற தனது புராஜெக்ட்டைவெறும் 1,000 ரூபாயில் அவர் செய்து முடித்துள்ளார்.
Read More Click here