நவகிரகங்களில்
நீதிமானாக விளங்க கூடியவர் சனி பகவான் ஒரு ராசியில் சஞ்சாரம் செய்ய
தொடங்கினால் சுமார் இரண்டரை ஆண்டு காலம் எடுத்துக் கொள்வார்.
சனிபகவானை கண்டால் அனைவரும் அச்சப்படுவார்கள் ஏனென்றால் நன்மை தீமைகளை
இரட்டிப்பாக திருப்பிக் கொடுக்கக் கூடியவர். நாம் என்ன செய்கிறோமோ அந்த
செயலுக்கு ஏற்ப பிரதிபலன்களை கொடுப்பது மட்டும்தான் இவரது வேலை. அதனால்
இவரை கண்டால் அச்சப்பட தேவையில்லை.
READ MORE CLICK HERE