இன்றைய
காலகட்டத்தில் இன்சூரன்ஸ் பாலிசி என்பது மிகவும் அவசியமான ஒன்றாக
கருதப்படுகிறது. தற்போது மார்கெட்டில் ஏராளமான இன்சூரன்ஸ் பாலிசிகள்
கிடைத்தாலும் நீண்ட காலமாக நீடித்து இருக்கக்கூடியது என்றால் அது கட்டாயமாக
LIC பாலிசி தான்.
பலரிடையே மிகவும் பிரபலமாக இருந்து வரும் லைஃப் இன்சூரன்ஸ் கார்ப்பரேஷன்
(Life Insurance Corporation - LIC) எல்லா வயதிலான மக்களுக்கும் பல்வேறு
விதமான திட்டங்களை வழங்கி அவரவருக்கும் தனித்துவமான பலன்களை வணங்குவதன்
மூலமாக ஏராளமான முதலீட்டாளர்களை நீண்ட காலமாக ஈர்த்து வருகிறது.
Read More Click Here