எளிமையான மக்கள் முதல் பணக்கார மக்கள் வரை அனைத்து தரப்பு மக்களும் குறைந்த விலையில் வாங்கக் கூடியதாக வாழைப்பழம் இருக்கிறது.
நம் உடல் ஆரோக்கியத்திற்கு இது பல வகைகளில் பலன் தரக் கூடியது.
நார்ச்சத்து மிகுந்த வாழைப்பழத்தை சாப்பிட்டால் நம் உடல் எடை குறையும்
மற்றும் செரிமானத் திறன் மேம்படும். வாடிக்கையாக வாழைப்பழம் சாப்பிட்டு
வரும் மக்களுக்கு இதய ஆரோக்கியம் மேம்படும் என்று உறுதியாக சொல்லலாம்.
வாழைப்பழம் சாப்பிடுவது ஆரோக்கியமானது என்றாலும், வாழைப்பழம் நோய்த்
தாக்குதலுக்கு உள்ளாகியிருக்கவும், அதன் மூலமாக நமக்கு தீங்கு ஏற்படவும்
வாய்ப்பு இருப்பதை மறுக்க முடியாது.
Read More Click here