ஐப்பசி மாதத்தில் சூரியன் துலாம் ராசியில் பயணம் செய்வதால் துலாம் மாதம் என்று அழைக்கப்படுகிறது.
துலாம் ராசியில் சூரியன் நீச்ச கதி அடைகிறார். கால புருஷ சக்கரப்படி மேஷ
ராசியில் இருந்து இது ஏழாவது மாசமாகும். ஐப்பசி மாதத்தில் நவகிரகங்களின்
கூட்டணியால் 12 ராசிகளில் பிறந்தவர்களுக்கு என்ன பலன் கிடைக்கும் என்று
பார்க்கலாம்.
Read More Click here