குழந்தைகளை பெரியவர்கள் ஈர மண்ணுடன் ஒப்பிட்டு பேசுவதுண்டு. காரணம், ஈர மண், அதுவாகவே அழகான பானையாக மாறிவிடாது.
அது, அழகான வடிவம் பெற்ற சட்டியாக மாறுவதும் உடைந்த சட்டியாக மாறுவதும்
அதை செய்பவர்கள் கையில்தான் உள்ளது. அதே போலத்தான் குழந்தைகளும். அவர்களை
ஆரம்பத்திலேயே அடித்து துன்புருத்து வளர்ப்பதால், அது அவர்களின்
பிற்காலத்தை பெரிதாக பாதிக்கும்.
Read More Click here