எனக்கு வயது இருபத்து ஆறுதான் ஆகிறது. ஆனால் இப்போதே தலையில் நரைமுடி தென்படுகிறது. தலைமுடியும் கொட்டுகிறது.
ரசாயனம் கலந்த தலைமுடிக்கான கறுப்புச் சாய மருந்துகளைப் போட
பயமாயிருக்கிறது. நரைமுடி மாறவும், முடி கொட்டுவது நிற்கவும் என்ன ஆயுர்வேத
மருந்துகளைப் பயன்படுத்தலாம்.
Read More Click Here