இந்தியாவில் பொறியியல் படிப்புகளுக்காக
மிகவும் புகழ் வாய்ந்தது NIT (National Institute of Technology), IIIT
(International Institute of Information Technology) மற்றும் IIT (Indian
Institute Of Technology). இந்த கல்வி நிறுவனங்களில் சேர்ந்து படிக்க
வேண்டும் என்றால் அதற்கு JEE நுழைவுத்தேர்வு அவசியம் எழுத
வேண்டும்.மேற்கண்ட கல்வி நிறுவனங்களில் படிப்பவர்களுக்கு உலகிலுள்ள தலை
சிறந்த நிறுவனங்களில் நல்ல சம்பளத்துடன் பணியாற்றும் வாய்ப்பு
கிடக்கும்.சிறப்புமிக்க இந்த JEE தேர்வு பற்றி தெரிந்துகொல்வோம்.
Read More Click Here