ஏர்போர்ட்ஸ் அத்தாரிட்டி ஆஃப் இந்தியாவின், ஜூனியர் எக்ஸிகியூட்டிவ் பதவிகளுக்கான 496 காலி பணியிடங்களுக்கு இன்று நவம்பர் 1ம் தேதி முதல் ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம்.
ஏர்போர்ட்ஸ் அத்தாரிட்டி ஆஃப் இந்தியா, 'ஏஏஐ ஜூனியர் எக்ஸிகியூட்டிவ்' பதவிகளுக்கு விண்ணப்பிக்க விரும்பும் தகுதியுள்ள பட்டதாரிகள், ஏர்போர்ட்ஸ் அத்தாரிட்டி ஆஃப் இந்தியாவின் அதிகாரப்பூர்வ இணையதளமான www.aai.aero மூலம் இன்று நவம்பர் 1ம் தேதி முதல் ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம். விண்ணப்பப் படிவத்தைச் சமர்ப்பிப்பதற்கான காலக்கெடு நவம்பர் 30 ஆகும்.
READ MORE CLICK HERE