பள்ளி காலை வழிபாட்டு செயல்பாடுகள் - 31.01.2024
திருக்குறள்
பால் : அறத்துப்பால்
இயல்:துறவறவியல்
அதிகாரம் : துறவு
குறள்:346
யானென தென்னுஞ் செருக்கறுப்பான் வானோர்க்
குயர்ந்த உலகம் புகும்
விளக்கம்:
யான், எனது என்கின்ற ஆணவத்தை அறவே விலக்கி விட்டவன், வான்புகழையும் மிஞ்சுகின்ற உலகப் புகழுக்கு உரியவனாவான். Read More Click Here