இன்று இந்தியாவில் பலர் கிரெடிட் கார்டுகளை பயன்படுத்தி வருகின்றனர். கிரெடிட் கார்டுகள் நமக்கு கிரெடிட் வசதிகளை வழங்குகிறது.
விலைமதிப்புள்ள பொருட்களை EMI மூலமாக வாங்கவும், டிஸ்கவுண்டுகள் மற்றும்
பில்களை வட்டி இல்லாமல் சௌகரியமாக திருப்பி செலுத்த கூட கூடிய வசதிகளை
கிரெடிட் கார்டுகள் வழங்குகிறது. Read More Click here