அன்பார்ந்த தலைமையாசிரியர் பெருமக்கள் அனைவருக்கும் இனிய மாலை வணக்கம்.🙏
தற்பொழுது தங்கள் பள்ளிகளில் பணியாற்றக்கூடிய பட்டதாரி ஆசிரியர்கள், இடைநிலை ஆசிரியர்கள் (TET தேர்வு) ஆசிரியர் தகுதி த்தேர்வு எழுத விண்ணப்பிக்க துறை ரீதியாக NOC பெற வேண்டியது இல்லை என்ற தகவல் மதிப்பிற்குரிய பள்ளி கல்வித்துறை இயக்குனர் அவர்களால் தெரிவிக்கப்பட்டுள்ளது, எனவே தலைமை ஆசிரியர்கள் NOC விண்ணப்பங்களை பரிந்துரை செய்து அனுப்ப வேண்டாம். ஆசிரியர்கள் TET தேர்வு நேரடியாக விண்ணப்பித்து எழுதி முடித்த பின் தேர்ச்சி பெற்றிருப்பின் அதன் விவரங்கள் SR ல் பதிவு செய்யப்பட வேண்டும்.
முதன்மை கல்வி அலுவலகம் திருவாரூர்