தமிழகத்தில் கடந்த 10 நாட்களாகவே தொடர்ந்து பல்வேறு மாவட்டங்களில் மழை பெய்து வரும் நிலையில் அடுத்த ஒரு வாரத்திற்கு கனமழை தொடரும் என வானிலை மையம் கூறியுள்ளது. தமிழகத்தில் கடந்த 16-ந் தேதி தொடங்கிய வடகிழக்கு பருவமழை தீவிரம் அடைந்துள்ளது. அதனை தொடர்ந்து அடுத்தடுத்து காற்றழுத்த தாழ்வு பகுதிகள் உருவாவதால் சென்னையிலும் மிக கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளதாக வானிலை மையம் கூறியுள்ளது READ MORE CLICK HERE