தமிழக அரசு துறைகளில் காலியாக உள்ள பெரும்பாலான பணிகளை தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் நிரப்பி வருகிறது. இதற்கு குரூப் வாரியாக டிஎன்பிஎஸ்சி தேர்வுகளை நடத்தி வருகிறது. குரூப் 1, குரூப் 2,2ஏ, குரூப் 4 உள்ளிட்ட தேர்வுகளை டிஎன்பிஎஸ்சி நடத்தி வருகிறது. ஆண்டுதோறும் நடைபெறும் டிஎன்பிஎஸ்சி தேர்வுகளை லட்சக்கணக்கானோர் எழுதி வருகின்றனர். READ MORE CLICK HERE









