இந்தியாவில் இது பண்டிகை காலம். தீபாவளி நெருங்கி வரும் வேளையில், அரசு ஊழியர்களும், தனியார் துறை ஊழியர்களும் தீபாவளி போனஸ், தீபாவளி பரிசுகள் என பல காரணங்களால் மகிழ்ச்சியில் உள்ளனர். இந்த நிலையில், தனியார் துறை ஊழியர்களுக்கு இந்த ஆண்டு தீபாவளிக்கு முன்னர் கூடுதல் மகிழ்ச்சி கிடைக்கக்கூடும். குறிப்பாக ஊழியர் வருங்கால வைப்பு நிதி அமைப்பின் (EPFO) ஊழியர் ஓய்வூதியத் திட்டத்தின் கீழ் உள்ளவர்களுக்கு ஒரு குறிப்பிடத்தக்க நல்ல செய்தி கிடைக்க வாய்ப்புள்ளது. READ MORE CLICK HERE









