தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் (TNPSC) தலைமைச் செயலக பணியில் அடங்கிய உதவிப் பிரிவு அலுவலர் மற்றும் உதவியாளர் பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பை வெளியிட்டுள்ளது. இதில் மொத்தம் 32 பணியிடங்கள் நிரப்பட உள்ளன. இந்த பணியிடங்கள் பணி மாறுதல் முறையில் நிரப்பப்பட உள்ளன. தகுதியும் விருப்பமும் உள்ளவர்கள் 05.11.2025க்குள் விண்ணப்பித்துக் கொள்ளுங்கள். READ MORE CLICK HERE