டீக்கடை முதல் பெரிய பெரிய வணிக நிறுவனங்கள் வரை நாம் போன்பே, ஜிபே, பேடிஎம் உள்ளிட்டவற்றை பயன்படுத்தி பணம் செலுத்தி வருகிறாம். அந்த வகையில் டிஜிட்டல் பணபரிவர்த்தனை துறையில் ஜோஹோ நிறுவனம் என்ட்ரி கொடுத்துள்ளது. அதன்படி ஜோஹோ சார்பில் Zoho payments என்ற பெயரில் ‛பாயிண்ட் ஆஃப் சேல்' கருவி அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. இது போன்பே, ஜிபே, பேடிஎம் உள்ளிட்டவற்றுக்கு ‛ஆப்பு' வைக்க வாய்ப்புள்ளது. READ MORE CLICK HERE