மாணவர்களின் புத்தக சுமையை குறைக்க ஆன்லைன் பிரச்சாரம்:
மாணவர்களின் புத்தக சுமையை குறைக்க "சேவ் மை புக்" என்ற தலைப்பில் ஆன்லைனில் பிரச்சாரம் துவங்க இணையதளம் ஒன்றை துவங்கியுள்ளது.www.change.org என்ற இணையதளத்தில் ஆன்லைன் மூலம் தங்களின் மனுவை
சமர்ப்பிக்கலாம். இந்த இணையதளத்தில் பெற்றோர்கள் தங்களின் கருத்துகளை
பரிமாறிக் கொள்ளும் வகையில் அமைக்கப்பட்டுள்ளது. இந்த ஆன்லைன் இணையதள வசதி
துவங்கி ஒரு வாரத்திற்குள் 500 பேர் இதில் ,இணைந்துள்ளனர்.
உடல் எடையை விட 10 சதவீதத்திற்கும் அதிகமாக புத்தக எடை உள்ளதென்று
பெற்றோர்கள் அளித்த புகாரின் பெயரில் இந்த இணையதளம் துவங்கியுள்ளது.
மாணவர்களின் புத்தக சுமை குறிப்பிட்ட எடைக்கு கொண்டு வர வேண்டும் என்பதே
இதன் முக்கிய நோக்கமாக கருதப்பட்டு, என்ஜிஓ உதய் பவுன்டேஷன் இந்த
இணையதளத்தை துவக்கியுள்ளது.
No comments:
Post a Comment
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விக்குரலுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. இணையதள முகவரிகள், வலைப்பக்கங்களின் சுட்டிகளை இங்கே பதிவிட வேண்டாம் என வேண்டுகிறோம்.
5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்-கல்விக்குரல்...