நடந்து முடிந்த 10 ஆம் வகுப்பு பொதுத்தேர்வு ஆங்கிலம் முதல் தாளில் வினா எண் 2 எதிர்ச்சொல் ( antonyms ) iii) Invidious என்ற வார்த்தைக்கு கொடுக்கப்பட்டுள்ள பொருத்தமான விடைகளில்Fair என்ற வார்த்தை பொருத்தமான விடையாக இருந்தாலும் Reasonable & Pleasant என்ற வார்த்தைகளையும் Invidious என்ற வார்த்தைக்கு எதிர்ச்சொல்லாக அமைகிறது. ஆதாரம் oxford dictionary & oxford thesaurus. Oxford dictionary யில் reasonable என்ற வார்த்தைக்கு fair என கொடுக்கப்பட்டுள்ளது.எனவே இந்த வினாவிற்கு மூன்று வார்த்தைகளையும் சரியான விடைகளாக எடுத்துக்கொண்டு மதிப்பெண் வழங்குவார்களா? என மாணவர்களும் ஆசிரியர்களும் எதிர்பார்க்கிறார்கள்.இந்த குழப்பத்திற்கு காரணம் ஏப்ரல்-2012 வினாத்தாளில் SYNONYMS இல் கேட்கப்பட்ட வினாக்கள் ANTONYMS இல் கேட்கப்பட்டுள்ளது .