இன்று நடைபெற்ற ஆசரியர் இயகங்களுடானான பேச்சுவார்த்தையில் அனைத்து சங்கங்களும் ஒவ்வொரு கோரிக்கைகள் குறித்து பேசின. அனைத்து கோரிக்கைகளையும் கேட்டறிந்த அமைச்சர்கள் மாண்புமிகு முதல்வரிடம் பேசி விரைவில் நல்ல தீர்வு கிடைக்க நடவடிக்கை எடுக்கப்படும் என அறிவிப்பு.
நிதி அமைச்சர் திரு. பன்னீர்செல்வம் அவர்கள் விரைவில் நல்ல செய்தியை அனைவரும் எதிர்பார்க்கலாம் என தெரிவித்தார் .