AIRTEL -லின் அதிரடி அன்லிமிட்டட் ஆஃபர்

ரூ.549 போஸ்ட் பெய்ட் ப்ளானில் அன்லிமிட்டட் லோக்கல் கால்ஸ், STD, Roaming (இன்கமிங் கால்ஸ்), தினம்100 லோக்கல், STD எஸ்.எம்.எஸ், 4ஜி வாடிக்கையாளர்களுக்கு 3GB டேட்டா, 3ஜி வாடிக்கையாளர்களுக்கு 1GB டேட்டா வழங்கப்படும்.
ரூ. 799 ப்ளானுக்கும் இதே ஆஃப்ர்கள்தான். ஆனால், 4ஜி வாடிக்கையாளர்களுக்கு 5GB டேட்டாவும், 3ஜி வாடிக்கையாளர்களுக்கு 3GB டேட்டாவும் வழங்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.இதற்கு முன்பு 'myPlan Infinity' போஸ்ட் பெய்டில் தொடக்க ப்ளானே ரூ. 1,199 ஆக இருந்தது. மேலும், இதில் ரூ.1,599, ரூ.1,999, ரூ.2,999 ப்ளான்கள் உள்ளது குறிப்பிடத்தக்கது.