நாட்டில் தற்போது நிலவும் கடும் வெய்யில் வெப்ப காலநிலை குறித்து காலநிலை அவதான நிலையம் மக்களுக்கு கடும் எச்சரிக்கை விடுத்துள்ளது.
இந்நிலையில் மினுவாங்கொடை ரிகிரணதுங்க கல்லூரியில் இடம்பெற்ற புத்தாண்டு கொண்டாட்டதில் மாணவர்கள் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.
இதன் போது ஆசிரியர் ஒருவர் மாணவர்கள் நலனில் உன்னதமான சமிக்கையாக
தியாகங்களை செய்கிறார் ஆசிரியர் தனது சாறி தாவணியை பிடித்து நிழலாக
மாணவர்கள் நிற்குமாறு அனுமதித்துள்ளார்.
இந்த சம்பவம் தொடர்பான புகைப்படங்கள் சமூக வலைத்தளங்களில் வெளியாகி பலரது
கவனத்தை ஈர்த்துள்ளது.