எனினும் அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்களுக்கு இம்மாத ஊதியம் குறித்த நேரத்தில் கிடைக்கப்பெறுமா என்று எதிர்பார்ப்பு நிலவியது. தமிழக அரசின் உத்தரவின் பேரில் அனைத்து கருவூலத்திலும் சம்பள பட்டியல் குறித்த நேரத்தில் பட்டியலிடபட்டது.
எனவே இம்மாத சம்பளம் குறித்த நேரத்தில் அரசு ஊழியர்களுக்கு வழங்கப்படும் என்று தெரிகிறது. உங்கள் இம்மாத ஊதியம் எப்போது கிடைக்கப்பெறும் என்பதை நீங்களே நேரிடையாக அறிந்து கொள்ளலாம்
(Check in April Month If Scheduled Date is Not Available in March 2020)









