ஜீரோ கவுன்சிலிங் என்பது 10ஆண்டுகள் பணிமுடித்த ஆசிரியர்கள் வேறு பள்ளிகளுக்கு மாற்றப்படுவது . காலிப்பணியிடம் இல்லாமல் மாற்றப்படுவது ஜீரோ கவுன்சிலிங் ஆகும்.
காலாண்டு மற்றும் அரையாண்டு தேர்வு நடைபெறுமா ?*
*பொதுத்தேர்வு எப்போது நடைபெறும்?*
*1 முதல் 8 வரை பள்ளிகள் அரைநாள் செயல்படுமா?*
*1 முதல் 8 வரை உள்ள மாணவர்கள் மாஸ்க் அணியவேண்டுமா?*
*பள்ளிகள் திறந்தபின் அதிகாரிகளின் சர்ப்ரைஸ் விசிட்*
கேள்வி: *ஆசிரியர்களுக்கு ஜீரோ கவுன்சிலிங் நடைபெறுமா?*
பதில் : *இன்னும் முடிவு செய்யவில்லை....*
கேள்வி.:
*10,15 ஆண்டுகளாக ஒரே பள்ளியில் பணியாற்றும் ஆசிரியர்களுக்கு மாறுதல் உண்டா..?*
பதில்:
*அது பற்றி 3 பாலிசிகள் வைத்துள்ளோம் ... கலந்தாய்வின் போது அந்த 3 நிபந்தனைகள் பற்றி தெரிய வரும்..*
*பல்வேறு கேள்விகளுக்கு விளக்கம் அளித்துள்ளார் பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி*