ஆதார் துறையில் காலியாக உள்ள பணிகளின் விவரம் :
இந்திய தனித்துவ அடையாள ஆணையத்தில் (UIDAI) Senior Accounts Officer, Private Secretary, Assistant Accounts Officer, Assistant Section Officer மற்றும் Accountant ஆகிய பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளன.
ஆதார் துறையில் வேலைக்கான விண்ணப்பிக்க வேண்டிய தகுதிகள் :
விண்ணப்பத் தாரர்கள் மத்திய அரசு அலுவலகங்களில் AAO அல்லது ASO பதவிகளில் குறைந்தது 5 ஆண்டுகள் பணிபுரிந்த முன் அனுபவம் பெற்றிருக்க வேண்டும். அவர்கள் Senior Accounts Officer, Private Secretary, Assistant Accounts Officer, Assistant Section Officer மற்றும் Accountant இந்த வேலைக்கு விண்ணப்பிக்கத் தகுதி உடையவர்கள்.
சம்பள விவரம் :
விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்கள் தேர்வு செய்யப்பட்ட பின்னர் தகுதி மற்றும் திறமைக்கு ஏற்றவாறு சம்பளம் வழங்கப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தேர்வு செய்யப்படும் முறை :
விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்கள் Deputationமுறைப்படி தேர்வு செய்யப்பட்டு பணியமர்த்தப்படுவார்கள்.
ஆதார் துறையில் வேலைக்கான விண்ணப்பிக்கும் வழிமுறை :
ஆதார் துறை சார்ந்த பணிகளுக்கு விண்ணப்பிக்க தகுதி மற்றும் திறமை உள்ள விண்ணப்பதாரர்கள் தங்களது விண்ணப்பத்தை https://drive.google.com/file/d/1Yn0YFl5yu3c-2dVbWrGAo8sktkhV2XKg/view என்ற இணையதளத்தில் கொடுக்கப்பட்டுள்ள முகவரிக்கு ஆகஸ்ட் 19ம் தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும்.
எப்படி விண்ணப்பிக்க வேண்டும்?
தபால் முறையில் இந்த வேலைக்கு விண்ணப்பிக்க வேண்டும்.
விண்ணப்பிக்க வேண்டிய முகவரி :
Director (HR)'
Unique ldentification Authority of India ([JIDAI), Regional Office, 7th F'loor, M'l'Nl,
Telephone Exchange, GD Somani Marg, Cuffe Parade, Colaba, Mumbai - 400005









