2022-23ஆம்
கல்வியாண்டில் நான் முதல்வன் திட்டம் சார்ந்து அரசு மேல்நிலைப் பள்ளிகளில்
12 ம் வகுப்பு மாணவர்களுக்கு உயர்கல்வி கல்லுாரி சேர்க்கைக்கான அனைத்து
விண்ணப்பங்களும் இணையதளம் மூலமாக மட்டுமே விண்ணபிக்க இயலும் . மேலும்
அவ்வாறு விண்ணப்பிக்கும் நிலையில் பெரும்பாலான கல்லூரிகள் . கல்லூரி
சேர்க்கை சார்ந்த தகவல்களை மின்னஞ்சல் வாயிலாகவே மாணவர்களுக்கு
வழங்குகின்றன . எனவே . ஒவ்வொரு மாணவருக்கும் மின்னஞ்சல் முகவரி இருத்தல்
என்பது கட்டாயமான ஒன்றாகும்.