பெயர்கள் அடையாளத்தைப் பற்றியது மட்டுமல்ல, எதிர்காலத்தைத் தீர்மானிப்பதும் ஆகும். ஒவ்வொருவரின் பெயருக்கும் ஒரு சிறப்பு உண்டு.
அதே போல, உங்கள் ஆளுமை எப்படிப்பட்டது என்பதைச் சொல்லும் சக்தியும் உங்கள்
பெயருக்கு உண்டு. எனவே, பெயர் ஒரு நபரின் வாழ்க்கையில் நேரடி மற்றும்
மறைமுக தாக்கத்தை ஏற்படுத்துகிறது. ஜோதிட சாஸ்திரமும் இந்தக் கருத்தை
ஒப்புக்கொள்கிறது.
ஒருவரின் பெயர் ஒவ்வொரு மனிதனின் எதிர்காலத்தையும் ஆளுமையையும்
பிரதிபலிக்கிறது. ஜோதிடத்தின் படி, மிகவும் கவர்ச்சிகரமான ஆளுமைகளுடன் சில
ஆங்கில எழுத்துக்கள் உள்ளன. பெண்களின் பெயர் இந்த சில குறிப்பிட்ட
எழுத்துக்களில் துவங்கினால், அவர்களின் ஆளுமை மிகவும் கவர்ச்சியானதாக
இருக்குமாம். இவர்கள், அனைவரிடமும் நன்றாக பழகுவார்களாம். அனைவரின்
மனதையும் நொடியில் வெல்ல முடியும்.