பழங்குடியினர்
நலத்துறை அமைச்சகத்தின் கீழ் செயல்படும் ஏகலைவா மாதிரி குடியிருப்புப்
பள்ளிகளில் ((Eklavya Model Residential Schools) காலியாக உள்ள பள்ளி
முதல்வர், முதுநிலை பட்டதாரி ஆசிரியர், கணக்கர், இளநிலை உதவியாளர்
(தலைமையகம்) உள்ளிட்ட பல்வேறு காலிப் பணியிடங்களுக்கான ஆள்சேர்க்கை
அறிவிப்பை வெளியிட்டுள்ளது.
Read More Click Here