துலாம் (சித்திரை 3, 4 பாதங்கள், சுவாதி, விசாகம் 1, 2, 3 பாதங்கள்) கிரகநிலை - ராசியில் கேது - பஞ்சம ஸ்தானத்தில் சனி (வ) - களத்திர ஸ்தானத்தில் குரு, ராகு - தொழில் ஸ்தானத்தில் சூர்யன் - லாப ஸ்தானத்தில் செவ்வாய், சுக்ரன்(வ), புதன்(வ), சந்திரன் என கிரகநிலைகள் உள்ளது.
கிரகமாற்றங்கள்: 18-08-2023
அன்று சுக்ர பகவான் லாப ஸ்தானத்தில் இருந்து தொழில் ஸ்தானத்திற்கு
மாறுகிறார் | 19-08-2023 அன்று செவ்வாய் பகவான் லாப ஸ்தானத்தில் இருந்து
அயன சயன போக ஸ்தானத்திற்கு மாறுகிறார்.
Read More Click here