ஸ்மார்ட்போன் பயன்படுத்தாத நபர்களே இல்லை என்று சொல்லும் அளவுக்கு உலகம் முழுவதும், குழந்தைகள் உட்பட ஃபோன்களை பயன்படுத்துகிறார்கள்.
மூன்றில் இரண்டு நபர்கள், ஸ்மார்ட்போனுக்கு அடிமை என்றே கூறலாம். 70%
ஸ்மார்ட்போன் யுசர்கள் உறங்கப் போவதற்கு முன்பு, கடைசியாக ஸ்மார்ட்போனை
பார்த்துவிட்டு தூங்கச் செல்கிறார்களாம். 3 முதல் 5 சதவிகிதத்தினர்
தலையணைக்கு அருகிலேயே ஸ்மார்ட்போனை வைத்துக்கொண்டே தூங்குகிறார்களாம். போன்
இல்லாமல் தனியே இருப்பது நினைத்தாலே பயமாக இருக்கிறது என்று 66%
கருதுகிறார்கள்.
Read More Click here
Read More Click here