இந்தியாவின்
பல பகுதிகளிலும் இது கடுமையான மழை காலமாகும். மழைகாலம் வந்துவிட்டால் நம்
பைக்குகளுக்கும் பல பிரச்னைகள் தானாக வர ஆரம்பித்துவிடும்.
நம் பைக்குகளை சரியாக, முறையாக பராமரித்தாலே எவ்வுளவு கடினமாக குளிர்
காலத்திலும் எளிதாக எந்தப் பிரச்சனையும் இல்லாமல் ஓட்டிச் செல்லலாம்.
கார்கள் போலவே பைக்குகளின் பாதுகாப்பும் செயல்திறனும் கூட குளிர் காலத்தில்
பாதிப்படையக் கூடும். இந்தக் குளிர்காலத்தில் நம் பைக்குகளை நல்ல நிலையில்
வைத்திருக்க, மிக முக்கியமான அதே சமயத்தில் சில எளிய டிப்ஸ்களை நாம்
பின்பற்றியாக வேண்டும்.
Read More Click here
Read More Click here