ஹிந்து தர்ம ஞானம் என்னும் ஓராண்டு சான்றிதழ் படிப்பை அஞ்சல் வழியில் படிக்க விண்ணப்பிக்கலாம்.பூஜ்ய ஸ்ரீ தயானந்த ஸசஸ்வதி ஸ்வாமிகள் தலைமையில்
இயங்கும் தர்ம ரக்ஷண சமிதியின் ஓர் அங்க பாரதீய அறநெறிப் பண்பாட்டுக் கல்வி
மையம் சார்பில் இப்படிப்பு கற்றத்தரப்படுகிறபாரதீய த்துவம், பாரதீய காலக் கணிதம், ஆலயங்களின்
அற்புதம், மந்திரங்களின் மகத்துவம், கடவுளின் திருவுருவங்கள், புண்ணிய
ஸ்தலங்கள், அருளாளர்களின் வாழ்வும், வாக்கும், தத்துவ நுணுக்கம், தர்ம
சாஸ்திர விளக்கம், போகம் என்றால் என்ன, தியானம் செய்வது எப்படி பூஜை
செய்யும் முறை, பஞ்சாங்கம் பார்ப்பது எப்படி, பிரார்த்தனையின் அவசியம்,
காலை எழுந்தது முதல் உறங்கச் சொல்லும் வரை உள்ள கடமைகள் உள்ளிட்டவற்றை
விளக்கும் வகையில் இப்பாடத்திட்டம் வடிவமைக்கப்பட்டுள்ளது.
இதற்கான விண்ணப்பம் வேண்டுவோர் 87544-23524 என்ற செல்போனுக்கு குறுந்தகவல் அனுப்பலாம்.
பூர்த்தி செய்த விண்ணப்பத்தை பாரதீய அறநெறிப்
பண்பாட்டுக் கல்வி மையம், சுத்தானந்த ஆஸ்ரமம், 38, கிரிவலப் பாதை, அடி
அண்ணாமலை, திருவண்ணாமலை-606604 என்ற முகவரிக்கு அனுப்ப வேண்டும். தொலைபேசி
எண்கள்: 04175-232153, 233830.