+1முழு ஆண்டுத்தேர்வு தேதி அறிவிப்பு -பள்ளிக்கல்வித்த்துறை:
மார்ச் 8 - தமிழ் இரண்டாம் தாள்
மார்ச் 12 - ஆங்கிலம் முதல் தாள்
மார்ச் 13 - ஆங்கிலம் இரண்டாம் தாள்
மார்ச் 19 - இயற்பியல் / பொருளியல்
மார்ச் 20 - கணினி அறிவியல்
மார்ச் 22 - வேதியியல் / கணக்கியல்
மார்ச் 26 - கணிதம் / வணிகக் கணிதம்
மார்ச் 28 - உயிரியல் / வணிகவியல்