இளநிலை கால்நடை மருத்துவப் படிப்புகளுக்கான விண்ணப்ப தேதி ஓரிரு நாட்களில் அறிவிப்பு:
இளநிலை கால்நடை மருத்துவப்
படிப்புகளுக்கான விண்ணப்ப தேதி ஓரிரு நாட்களில் அறிவிக்கப்படும் என கால்நடை
மருத்துவ பல்கலைக்கழக துணைவேந்தரான டாக்டர் பிரபாகரன் தெரிவித்துள்ளார்.
நாமக்கலில் பேசிய அவர், தொலைதூர பட்டயப் படிப்பில் புதிதாக 11 பாடப்பிரிவுகள் தொடங்கப்பட உள்ளதாகவும் கூறினார்.