எம்.ஜி.ஆர் மருத்துவப் பல்கலை: பிடிஎஸ் தேர்வு முடிவுகள் வெளியீடு:
தமிழ்நாடு டாக்டர் எம்.ஜி.ஆர் மருத்துவப் பல்கலையில் பிடிஎஸ் தேர்வு முடிவுகள் வெளியிடப்பட்டுள்ளன.கடந்த ஜூலை மாதத்தில் பி.டி.எஸ்., மூன்றாமாண்டுக்கான தேர்வுகள் நடத்தப்பட்டன. இதற்கான தேர்வு முடிவுகள் இணையதளத்தில் வெளியிட்டுள்ளன.பிடிஎஸ் தேர்வு முடிவுகளை அறிய http://web.tnmgrmu.ac.in/ என்ற இணையதளத்தை காணலாம்.